கரையைக் கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்
கரையைக் கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்
புதுச்சேரிக்கு கிழக்கு-வடகிழக்கே 40 கி.மீ. தூரத்தில் ஃபெஞ்சல் புயல் நிலை கொண்டு, தொடர்ந்து முன் நோக்கி நகர்ந்து வருவதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், புயல் கரையைக் கடப்பதால் மாமல்லபுரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



