போக்குவரத்து காவல்துறையினருக்கு 'ஏ.சி. ஹெல்மெட்'

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் போக்குவரத்து காவலர்களுக்கு ஏசி ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது. பேட்டரியில் இயங்கும் இந்த ஏசி ஹெல்மெட்டில் குளிர்ந்த காற்று வரும். இதனால் வெயிலிலிருந்து முகத்தில் படியும் தூசு, துகள்களிலிருந்து காவலர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: