காமராஜர் பயன்படுத்திய கார் பழமை மாறாமல் புதுப்பிப்பு

காமராஜர் பயன்படுத்திய கார் பழமை மாறாமல் புதுப்பிப்பு

முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பயன்படுத்திய கார் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

40 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத காரை கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அஸ்வின் ராஜ் புதுப்பித்துள்ளார்.

காமராஜர் அரங்கத்தில் பராமரிப்பின்றி தூசு படிந்திருந்த காரை அவரை புதுப்பொலிவுடன் மாற்றியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: