காணொளி: மாலேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டது ஏன்?

காணொளிக் குறிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு
காணொளி: மாலேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டது ஏன்?

2006ல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 4 பேரை பம்பாய் உயர் நீதிமன்றம் விடுவித்திருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு