'வரி முடிவு என் கையில்' - வர்த்தகப் போர் குறித்து டிரம்ப் கூறுவது என்ன?
'வரி முடிவு என் கையில்' - வர்த்தகப் போர் குறித்து டிரம்ப் கூறுவது என்ன?
டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து பல நாடுகளின் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகளை கணிசமாக உயர்த்தினார். உலக நாடுகள் இதனை வர்த்தகப் போர் எனக் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக சீனா - அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பேசியுள்ள டிரம்ப் வரி தொடர்பாக எந்த முடிவுகளையும் நானே மேற்கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



