காணொளி: பெப்பர் ஸ்பிரே பின்னால் உள்ள காரசாரமான வரலாறு

காணொளிக் குறிப்பு, பெப்பர் ஸ்பிரே பின்னால் உள்ள காரசாரமான வரலாறு
காணொளி: பெப்பர் ஸ்பிரே பின்னால் உள்ள காரசாரமான வரலாறு

சில வரலாற்று தரவுகளின்படி, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, சீனா மற்றும் பிரேசிலில் மக்கள், அவர்களை தாக்க வரும் விலங்குகள் அல்லது மனிதர்களை துரத்த ஒருவகையான மிளகாயை நெருப்பில் சுடுவார்கள். அதில் இருந்து வர நெடி தாங்காமல் தாக்க வருபவர்கள் ஓடிவிடுவார்கள்.

ஜப்பானில் ஒரு சிறிய பந்தில் இந்த மிளகாயை அரைத்து அதன் பொடியை நிரப்பி எதிரியை திசைதிருப்ப பயன்படுத்தியிருக்கின்றனர் என கூறப்படுகிறது. இதற்கு பெயர் மெட்சுபிஷி.

இப்போது பயன்படுத்தப்படும் நவீன பெப்பர் ஸ்பிரே 1960களில் உருவானது.

முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு