You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாயை எழுப்ப முயற்சிக்கும் புலிக்குட்டி - காணொளி
தாயை எழுப்ப முயற்சிக்கும் புலிக்குட்டி - காணொளி
பிரிட்டனில் உள்ள வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் சஃபாரி பூங்காவில் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மூன்று புலிக் குட்டிகள் பிறந்தன.
அவை இரண்டு பெண் குட்டிகளும், ஒரு ஆண் குட்டியும் ஆகும். இவை அழிந்து வரக்கூடிய சுமத்ரா புலிகள் வகையை சேர்ந்தவை. 2 மாதங்களே ஆன இந்த குட்டிகள், இப்போது வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதில் ஒரு புலிக்குட்டி அதன் தாயை எழுப்ப முயற்சி செய்யும் அழகிய காட்சி காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.