சனாதனம்: உதயநிதிக்கு சீமான் ஆதரவு - சாமியார் தலைக்கு ரூ.100 கோடி தருவதாக அறிவிப்பு

சனாதனம்: உதயநிதிக்கு சீமான் ஆதரவு - சாமியார் தலைக்கு ரூ.100 கோடி தருவதாக அறிவிப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யாவின் தலையைக் கொண்டுவருபவருக்கு நான் 100 கோடி தருகிறேன் என்றார்.

சாமியார்களுக்கு சாதியும் மதமும் இரு கண்கள், ஆனால், பிறப்பால் உயர்வு தாழ்வு கூடாது என்பது எங்களுக்கு சொல்லித்தரப்பட்ட தமிழ் மரபு என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: