You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெண்களுக்காக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வில் ஈடுபடும் ஆண் - ஏன் தெரியுமா?
பெண்களுக்காக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வில் ஈடுபடும் ஆண் - ஏன் தெரியுமா?
கடந்த 13 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களிடம் மார்பக புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார், சென்னையை சேர்ந்த ஆனந்த குமார். அவரின் இந்த பயணம் குறித்து விவரிக்கிறது இந்த காணொளி.
தயாரிப்பு: ஹேமா ராக்கேஷ்
தொகுப்பு: ஜனார்த்தனன் மாதவன்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)