You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முகம் முழுக்க தேனீக்களுடன் நடமாடும் சிறுவன் - என்ன காரணம்?
முகம் முழுக்க தேனீக்களுடன் நடமாடும் சிறுவன் - என்ன காரணம்?
ஏமன் நாட்டைச் சேர்ந்த இந்த சிறுவன் தனது முகத்தில் தேனீக்களை வளர்த்து வருகிறார். இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 12 வயதான இந்த சிறுவன் யார்? ஏன் இவ்வாறு செய்கிறார்?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு