காணொளி - வித்தியாசமாக மன்னிப்பு கேட்ட ஜப்பானிய வாலிபால் வீரர்
காணொளி - வித்தியாசமாக மன்னிப்பு கேட்ட ஜப்பானிய வாலிபால் வீரர்
ஜப்பானிய கைப்பந்து வீரர் யுஜி நிஷிடா தவறுதலாக ஒரு பெண் ஊழியரிடம் பந்தை அடித்தார். இதன்பிறகு அவர் சறுக்கிக் கொண்டே சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டார். இந்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு