குஜராத்: குடியிருப்பில் புகுந்த முதலை பாதுகாப்பாக மீட்பு

குஜராத்: குடியிருப்பில் புகுந்த முதலை பாதுகாப்பாக மீட்பு

குஜராத்தின் ஜுனாகாத் மாவட்டத்தில் அமைந்திருக்கும் குடியிருப்புப் பகுதி ஒன்றில் முதலை ஒன்று புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் முதலையைப் பிடித்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினார்கள். இதனால் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

முழு விவரம் இந்த வீடியோவில்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு