காணொளி: கிரீன்லாந்து குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி வான்ஸ் கூறியது என்ன?

காணொளி: கிரீன்லாந்து குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி வான்ஸ் கூறியது என்ன?

ஐரோப்பிய தலைவர்களுக்கும் மற்ற அனைவருக்கும் நான் சொல்ல விரும்பும் ஆலோசனை, அமெரிக்க அதிபரை அவர்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.

கிரீன்லாந்து குறித்து அவர் கூறியதென்ன?

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு