காணொளி: பிபிசியில் வேலை தேடி வந்தவரை 'தொழில்நுட்ப வல்லுநர்' என்று தவறாக கருதி நேர்காணல்

காணொளிக் குறிப்பு, தவறான நபரிடம் நடத்தப்பட்ட நேர் காணல்: சளைக்காமல் பதிலளித்தார்.
காணொளி: பிபிசியில் வேலை தேடி வந்தவரை 'தொழில்நுட்ப வல்லுநர்' என்று தவறாக கருதி நேர்காணல்
பிரசுரிக்கப்பட்டது

20 ஆண்டுகளுக்கு முன்பு, கை கோமா என்பவர் பிபிசி-க்கு வேலைக்கான ஒரு நேர்காணலுக்காக வந்திருந்தார். ஆனால், அவர் ஒரு தொழில்நுட்ப வல்லுநர் என்று தவறாகக் கருதப்பட்டு பிபிசி நியூஸ் சேனலில் நேரலையில் பேட்டி எடுக்கப்பட்டார்.

நேர்க்காணலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவரும் சளைக்காமல் பதிலளித்தார்.

எந்த வேலைக்காக வந்தாரோ அந்த வேலை அவருக்கு கிடைக்கவில்லை, ஆனால் அவர் இணையத்தில் ஜாம்பவானாக மாறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு