மரண தண்டனை விதிக்கப்பட்ட பிறகும் பிஹெச்.டி வரை படித்த கைதி
மரண தண்டனை விதிக்கப்பட்ட பிறகும் பிஹெச்.டி வரை படித்த கைதி
இலங்கையில் உள்ள வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதி. சிறைத்தண்டனைக்கு மத்தியிலும் இவர் தத்துவவியல் பிரிவில் பிஎச்.டி வரை படித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
பிபிசியிடம் பேசிய அவர், "குற்றங்களில் ஈடுபடும் கும்பல்கள் குறித்து ஆய்வு செய்வதில் உள்ள பிரச்னை அவர்கள் குறித்த முக்கிய தரவுகள் இல்லாததுதான். அந்த தரவுகளுக்காக நான் கொஞ்சம் தேட வேண்டியிருந்தது. குற்றங்களில் ஈடுபடும் கும்பல்கள் இந்த வெலிக்கடை சிறையில் உள்ளனர்," என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



