காணொளி: எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டுப் படிவம் பதிவேற்றப்பட்டதை உறுதி செய்வது எப்படி?

காணொளிக் குறிப்பு,
காணொளி: எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டுப் படிவம் பதிவேற்றப்பட்டதை உறுதி செய்வது எப்படி?

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் கணக்கீட்டுப் படிவம் சமர்ப்பிக்கும் பணிகள் டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன.

அடுத்த கட்டமாக, டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில் வாக்காளர்களுக்கு உள்ள பொதுவான கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு சென்னையைச் சேர்ந்த வாக்காளர் பதிவு அலுவலர் ஒருவர் பிபிசி தமிழிடம் விளக்கம் அளித்தார். அவற்றை இந்த காணொளியில் பார்க்கலாம்.

கணக்கீட்டுப் படிவம் பதிவேற்றப்பட்டதை உறுதி செய்வது எப்படி?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு