முரளிதரன் காசிவிஸ்வநாதன்

முரளிதரன் காசிவிஸ்வநாதன், பிபிசி தமிழின் மூத்த செய்தியாளர். வரலாறு, அரசியல், சமூகப் பிரச்னை உள்ளிட்ட தலைப்புக்களில் கட்டுரைகளை எழுதி வருகிறார்.