இலங்கை குண்டுவெடிப்பு - சஹ்ரான் காசிமின் பூர்விக வீடு எப்படி இருக்கும்? #BBCExclusive
இலங்கை தாக்குதல்களின் சூத்திரதாரி என்று கருதப்படும் மௌலவி சஹ்ரான் காசிமின் பூர்வீக வீட்டுக்கும் அவரது பள்ளிவாசலுக்கும் சென்றது பிபிசி.
தமது சகோதரராகவே இருந்தாலும் அவர் இந்த தாக்குதல்களில் ஈடுபட்டிருந்தால் அதைத் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறார் அவரது சகோதரி.
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து இயல்பாக இருந்த அவர் எப்படி கடும்போக்காளராக மாறினார் என்பது உள்ளூர்வாசிகளுக்கு புரியாத புதிராக உள்ளது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்