மானசி ஜோஷி: தடைகளை தாண்டி சாதித்த தங்கமங்கையின் கதை

காணொளிக் குறிப்பு, மானசி ஜோஷி: BBC Indian Sportswoman of the year விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

30 வயதான மானசி கிரிஷ் சந்திர ஜோஷி இந்தியாவின் மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை. மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

News image

2011ல் ஒரு விபத்தில் சிக்கிய பிறகு, மானசியின் ஒரு கால் பறிபோய்விட்டது. ``மைதானத்தில் இருந்து பேட்மிண்டன் விளையாடுவது நான் குணமாவதற்கு உதவிகரமாக இருந்தது'' என்றார் அவர்.

தடைகளை தாண்டி அவர் சாதித்த கதையை விளக்குக்கிறது இந்த காணொளி.

செய்தியாளர்: தீப்தி பத்தினி

தயாரிப்பாளர்: ருஜூதா லுக்துக்கி

ஒளிப்பதிவாளர்கள்: தெபிலின் ராய், நவீன் ஷர்மா

பிபிசி இந்தியன் ஸ்போர்ட்ஸ் உமன் ஆஃப் தி இயர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :