#BBCStreetCricket: உற்சாகத்துடன் களத்தில் கலக்கிய இளைஞர்கள் (புகைப்படத் தொகுப்பு)

பிபிசி தமிழின் ஸ்ட்ரீட் கிரிக்கெட் #BBCStreetCricket போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஈரோடு அணியை வீழ்த்திய ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.

அரையிறுதியில் சென்னையையும், இறுதிப்போட்டியில் ஈரோட்டையும் வீழ்த்தி பிபிசி தமிழின் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டி பட்டம் வென்ற ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணியினர்
படக்குறிப்பு, அரையிறுதியில் சென்னையையும், இறுதிப்போட்டியில் ஈரோட்டையும் வீழ்த்தி பிபிசி தமிழின் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டி பட்டம் வென்ற ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணியினர்
அரையிறுதியில் திருச்சி அணியை வீழ்த்தி, இறுதிப்போட்டியில் ராமநாதபுரம் அணியிடம் வெற்றியை நழுவவிட்ட ஈரோடு ஸ்டார்ஸ் அணியினர்
படக்குறிப்பு, அரையிறுதியில் திருச்சி அணியை வீழ்த்தி, இறுதிப்போட்டியில் ராமநாதபுரம் அணியிடம் வெற்றியை நழுவவிட்ட ஈரோடு ஸ்டார்ஸ் அணியினர்
அரையிறுதிவரை பயணித்த சென்னை சூப்பர் வாரியர்ஸ் அணியினர்.
படக்குறிப்பு, அரையிறுதிவரை பயணித்த சென்னை சூப்பர் வாரியர்ஸ் அணியினர்.
அரையிறுதிவரை பயணித்த திருச்சி சிங்கம் அணியினர்
படக்குறிப்பு, அரையிறுதிவரை பயணித்த திருச்சி சிங்கம் அணியினர்
பிபிசி தமிழின் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டின் போட்டிக்கான வெற்றிக்கோப்பை
படக்குறிப்பு, பிபிசி தமிழின் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டின் போட்டிக்கான வெற்றிக்கோப்பை
போட்டியை தமிழில் வர்ணனை செய்த பிபிசி செய்தியாளரான சிவக்குமார் மற்றும் ஆர்.ஜெவான ஆனந்த்
படக்குறிப்பு, போட்டியை தமிழில் வர்ணனை செய்த பிபிசி செய்தியாளரான சிவக்குமார் (வலது) மற்றும் ஆர்.ஜெவான ஆனந்த்
போட்டியை ஆங்கிலத்தில் வர்ணனை செய்த பிபிசி பணியாளர்களான பராக் மற்றும் துஷார்
படக்குறிப்பு, போட்டியை ஆங்கிலத்தில் வர்ணனை செய்த பிபிசி பணியாளர்களான பராக் மற்றும் துஷார் (வலது)
இறுதிப்போட்டி துவங்குவதற்கு முன்பு அணிவகுத்து நின்ற ஈரோடு ஸ்டார்ஸ் மற்றும் ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணிகளின் வீரர்கள்
படக்குறிப்பு, இறுதிப்போட்டி துவங்குவதற்கு முன்பு அணிவகுத்து நின்ற ஈரோடு ஸ்டார்ஸ் மற்றும் ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணிகளின் வீரர்கள்
ஈரோடு ஸ்டார்ஸ் அணிக்கெதிரான இறுதிப்போட்டியின்போது பந்துவீசும் ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணி வீரர்
படக்குறிப்பு, ஈரோடு ஸ்டார்ஸ் அணிக்கெதிரான இறுதிப்போட்டியின்போது பந்துவீசும் ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணி வீரர்
இறுதிப்போட்டியின்போது தன்னை நோக்கி வரும் பந்தை பிடிக்க முன்னோக்கி செல்லும் ஈரோடு ஸ்டார்ஸ் அணியின் பீல்டர்
படக்குறிப்பு, இறுதிப்போட்டியின்போது தன்னை நோக்கி வரும் பந்தை பிடிக்க முன்னோக்கி செல்லும் ஈரோடு ஸ்டார்ஸ் அணியின் பீல்டர்
பிபிசி தமிழின் ஸ்ட்ரீட் கிரிக்கெட் போட்டியின் வேடிக்கையான 25 விதிமுறைகளில் ஒன்றின்படி, “பீல்டர்களாக வைக்கப்பட்டுள்ள இரண்டு வாளிகள்.”
படக்குறிப்பு, பிபிசி தமிழின் ஸ்ட்ரீட் கிரிக்கெட் போட்டியின் வேடிக்கையான 25 விதிமுறைகளில் ஒன்றின்படி, “ஃபீல்டர்களாக வைக்கப்பட்டுள்ள இரண்டு வாளிகள்.”
சிறந்த பேட்ஸ்மேனுக்கான விருது வென்ற ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணியை சேர்ந்த ஜெய் கணேஷ்
படக்குறிப்பு, சிறந்த பேட்ஸ்மேனுக்கான விருது வென்ற ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணியை சேர்ந்த ஜெய் கணேஷ்
சிறந்த பந்துவீச்சாளருக்கான விருது வென்ற ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணியின் கேப்டன் நம்பு குமார்.
படக்குறிப்பு, சிறந்த பந்துவீச்சாளருக்கான விருது வென்ற ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணியின் கேப்டன் நம்பு குமார்.
பிபிசி தமிழின் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டின் போட்டியின் பட்டம் வென்ற ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணியினர் கோப்பையுடன் போஸ் கொடுக்கும் காட்சி
படக்குறிப்பு, பிபிசி தமிழின் ஸ்ட்ரீட் கிரிக்கெட் போட்டியின் பட்டம் வென்ற ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணியினர் கோப்பையுடன் போஸ் கொடுக்கும் காட்சி