மனிதர்கள் பறக்கக்கூடிய ஆளில்லா விமானத்தை உருவாக்கிய புனே நிறுவனம்
புனேவைச் சேர்ந்த ஒரு நிறுவனம், மனிதர்கள் பறக்கக்கூடிய ஆளில்லா விமானத்தை உருவாக்கியுள்ளது. இது இந்தியாவின் முதல் ஆளில்லா விமானம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்