இந்தியா - அமெரிக்கா: தொடர்ந்து 16 மணிநேரம் விமானம் இயக்கும் பெண் விமானி

தனது 17ஆவது வயதில் விமான பயிற்சியை தொடங்கி, அடுத்த இரண்டே ஆண்டுகளில் ஏர் இந்தியாவில் விமானியாக பணிக்கு சேர்ந்த அனி திவ்யா, தனது 21ஆவது வயதிலேயே உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானமான போயிங் 777ஐ இயக்கியதாக கூறுகிறார்.

பிற முக்கிய செய்திகள்:

திம்மக்கா - வயது 107, குழந்தை இல்லை. ஆனால் 'மரங்களின் தாய்'