ஆந்திராவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: 7 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் மருந்துகளுக்கான மூலப் பொருட்கள் மற்றும் சில ரசாயனங்களை தயாரித்து வரும் தொழிற்சாலையில் நைட்ரிக் அமிலம், மோனோமெத்தைல் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்