சீமைக் கருவேல மரங்கள் வரமா? சாபமா? உயிராபத்தையும் மீறி நடக்கும் கரிமூட்டத் தொழில்
சீமைக் கருவேல மரங்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உயிராபத்தையும் மீறி இந்த தொழிலை தொடர்வது ஏன் ?கரி மூட்டம் போடும் தொழிலாளர்கள் சொல்லும் காரணங்களைப் பார்க்கலாம். அவர்களின் வாழ்வாதாரத்திற்கு மாற்றுத் தொழில் வாய்ப்பு கிடைக்குமா?
தயாரிப்பு: பிரபுராவ் ஆனந்தன்
படத் தொகுப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்