புல்லட்டில் புத்தகம் விற்கும் தமிழக இளைஞர்கள் - கரம் கொடுக்கும் வாசகர்கள்

காணொளிக் குறிப்பு, புல்லட்டில் புத்தகம் விற்கும் தமிழ்நாட்டு இளைஞர்கள்

புல்லட்டில் புத்தகங்களை விற்கும் தமிழ்நாட்டின் இளைஞர்கள். தாங்கள் எழுதிய புத்தகங்களை மட்டுமே விற்கத் தொடங்கியவர்கள், இப்போது பல பதிப்பாளர்களின் புத்தகங்களையும் விற்கிறார்கள். (உலக புத்தக தினத்தை முன்னிட்டு இந்தக் காணொளியை மறுபகிர்வு செய்கிறோம்)

தயாரிப்பு - ஆ. லட்சுமி காந்த் பாரதி.

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு - நடராஜன் சுந்தர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: