"சௌதி அரேபிய மன்னரை விஷ மோதிரம் மூலம் கொல்ல இளவரசர் யோசனை கூறினார்"

காணொளிக் குறிப்பு, "சௌதி அரேபிய மன்னரை விஷ மோதிரம் மூலம் கொல்ல இளவரசர் யோசனை கூறினார்"

மறைந்த மன்னர் அப்துல்லாவைக் கொல்ல சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் "விஷ மோதிரத்தை" பயன்படுத்த பரிந்துரைத்தார் என்று அந்நாட்டின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார். இதுபற்றிய காணொளி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :