ஆனந்த் ஸ்ரீநிவாசன்: குறையும் மக்கள் தொகையால் தமிழ்நாட்டில் எழவிருக்கும் அரசியல் பிரச்னைகள் என்ன?

ஏற்கனவே தமிழ்நாட்டில் தமிழ் தேசிய உணர்வு இருக்கிறது. இப்போது இந்த மக்கள் தொகை பிரச்னையை சரிசெய்யவில்லையென்றால், அந்த உணர்வு வேகமாக வளரும். ஆகவே இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.

பேட்டி: முரளிதரன் காசி விசுவநாதன்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :