ஆனந்த் ஸ்ரீநிவாசன்: குறையும் மக்கள் தொகையால் தமிழ்நாட்டில் எழவிருக்கும் அரசியல் பிரச்னைகள் என்ன?

காணொளிக் குறிப்பு, தமிழகத்தில் குறையும் மக்கள் தொகையால் வரவிருக்கும் அபாயம் - ஆனந்த் ஸ்ரீநிவாசன்

ஏற்கனவே தமிழ்நாட்டில் தமிழ் தேசிய உணர்வு இருக்கிறது. இப்போது இந்த மக்கள் தொகை பிரச்னையை சரிசெய்யவில்லையென்றால், அந்த உணர்வு வேகமாக வளரும். ஆகவே இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.

பேட்டி: முரளிதரன் காசி விசுவநாதன்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :