இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பறக்கும் ட்ரோன்கள் - தாக்குதலை சமாளிக்க இந்தியா தயாரா?

காணொளிக் குறிப்பு, இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பறக்கும் ட்ரோன்கள் - தாக்குதலை சமாளிக்க இந்தியா தயாரா?

ஜூன் 27 அன்று, இந்திய விமானப்படையின் ஜம்மு விமான தளத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல், இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எச்சரிக்கை மணி எழுப்பியுள்ளது.

ட்ரோனில் வெடிபொருட்களை வைத்து இந்திய ராணுவத்தை குறிவைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட இத்தகைய சம்பவம் இது தான் முதல் முறை என்று கூறப்படுகிறது. புதிய வடிவிலான ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டால் அதை இந்தியா எதிர்கொள்ளும் திறன்களை கொண்டுள்ளதா என்பதை விரிவாக அலசுகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :