இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு ஏன் நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது?

காணொளிக் குறிப்பு, இந்திய சுகாதார கட்டமைப்பு ஏன் நெருக்கடியில் உள்ளது

சுமார் 130 கோடி பேர் வாழும் இந்தியா என்கிற மிகப் பெரிய நாட்டின் சுகாதார மருத்துவ கட்டமைப்புகள் ஏன் நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்பதை இங்கு காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :