வங்கிகள், ஏடிஎம்களில் மெல்ல, மெல்ல வழக்கொழிந்து வரும் ரூ. 2000 நோட்டு
அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டை புழக்கத்தில் இருந்து குறைத்தால், நிதி முறைகேடுகளையும் பெரிய அளவில் தடுக்கலாம் என்பதுதான் ஒரே பெரிய தீர்வாக இருக்கும் என்பது நிபுணர்களின் கருத்து. அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களை புழக்கம் குறைந்தால், நிதி முறைகேடுகளும் குறையும் என்று அவர்கள் கூறுகிறார்கள். பிறகு 2016இல் மத்தியில் ஆட்சிியல் இருந்த நரேந்திர மோதி அரசு திடீரென ஒரே நாள் இரவில் எப்படி ரூ. 500, ரூ. 100 நோட்டுகளை மதிப்பிழப்பு செய்து ரூ. 2000 நோட்டுகளை அடுத்த ஒரு வாரத்தில் அறிமுகப்படுத்தியது? இப்போது அந்த ரூ. 2000 நோட்டுகள் எவ்வாறு புழக்கத்தில் இருப்பது குறைந்து போனது? இது குறித்து இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- நரேந்திர மோதியை கடாஃபி, சதாமுடன் ஒப்பிட்ட ராகுல் காந்தி - ஜனநாயக தேர்தல் முறை பற்றி விமர்சனம்
- கமல், சீமான், தினகரன் அறிவித்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
- அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க நடவடிக்கை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
- வாரிசு அரசியல் என நினைத்தால் மக்கள் என்னை நிராகரிக்கட்டும்' - உதயநிதி ஸ்டாலின்
- "ஆயிரம் விளக்கு திமுக கோட்டை அல்ல" - பாஜக வேட்பாளர் குஷ்பு பேட்டி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்