பட்ஜெட் 2021 - பலன்கள் இருக்குமா? விளக்குகிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்

காணொளிக் குறிப்பு, பட்ஜெட் 2021 - பலன்கள் இருக்குமா? விளக்குகிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்

இந்திய அரசின் 2021-22 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட், சாமானியர்களுக்கு எந்த அளவுக்கு பலன் தரும் என்பதை தனது நிலையில் இருந்து விளக்கியிருக்கிறார் பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாசன். அடுத்த இரண்டு வருடத்தில் இந்தியா என்னென்ன சவால்களை எதிர்கொள்ளும் என்றும் அவர் அனுமானிக்கிறார். பிபிசி தமிழிடம் அவர் பகிர்ந்து கொண்ட விளக்கத்தை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: