ஆந்திராவில் 74 வயது பெண் பெற்ற இரட்டை குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்?

காணொளிக் குறிப்பு, ஆந்திராவில் 74 வயதில் பாட்டி பெற்றெடுத்த Twins-ன் தற்போதைய நிலை என்ன?

ஆந்திர மாநிலம் குண்டூரில் 57 வருடங்களாக கர்ப்பம் ஆகாத 74 வயது மூதாட்டி மங்கையம்மாவுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த இரட்டை குழந்தைகள் தற்போது நலமுடன் உள்ளனர்.

ஆனால், அவர்களை பெற்றெடுத்த மங்கையம்மா என்ற அந்த மூதாட்டி எப்படி இருக்கிறார்? தனது இரட்டை குழந்தையை வளர்த்தெடுப்பதில் அவர் சந்திக்கும் சவால்கள் என்ன என்பதை அறிய அவரை பிபிசி சந்தித்தது. அவரின் பிரசவத்துக்கு பிந்தைய வாழ்க்கை அனுபவத்தை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :