டெல்லி விவசாயிகள் போராட்டம்: "ஜியோ சிம் கார்டுகளை தூக்கி எறிவோம்"
அதானி, அம்பானி ஆகியோருக்கு சொந்தமான நிறுவனப் பொருள்களைப் புறக்கணிக்கவுள்ளதாகவும், குறிப்பாக அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சிம் கார்டுகளைப் புறக்கணிக்க உள்ளதாகவும் விவசாயிகள் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: