பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு பற்றிய ஒவைஸியின் பார்வை

காணொளிக் குறிப்பு, பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு பற்றிய ஒவைஸியின் பார்வை

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு தொடர்பாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதிஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவரும் ஹைதராபாத் தொகுதி எம்.பியுமான அசாதுதீன் ஒவைஸி தனது முழுமையான கருத்தை அவர் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார். அந்த காணொளியை இங்கே காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :