நித்தியானந்தா: ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா குறித்த விரிவான தகவல்கள்

காணொளிக் குறிப்பு, நித்தியானந்தா: ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா குறித்த விரிவான தகவல்கள்

சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா தாம் ஏற்கனவே கூறியபடி தான் உருவாக்கிய தனிநாடு என்று அவர் கூறும் கைலாசாவின் நாணயங்களை சனிக்கிழமை வெளியிட்டுள்ளார்.

கைலாசா நாட்டின் நாணயங்கள் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும் என்று தாம் வெளியிட்ட காணொளி ஒன்றின் மூலம் அவர் முன்பே அறிவித்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: