உலக வானொலி தினம்: 'கடல் ஓசை எஃப்.எம்.' - கடலுக்குள் ஒரு மெல்லிசை

காணொளிக் குறிப்பு, 'கடல் ஓசை எஃப்.எம்.' - கடலுக்குள் ஒரு மெல்லிசை

மீனவர்களுக்காக இயங்கும் இந்தியாவின் முதல் சமுதாய வானொலிதான் கடல் ஓசை எஃப்.எம்.

News image

ஆபத்தான பகுதிகள் மற்றும் மீன்கள் அதிகம் கிடைக்கும் பகுதிகளை இது தெரியப்படுத்தும்.

பேரிடர் காலங்களில் மீனவர்களை எச்சரிப்பதுடன் கடல் உயிர்கள் குறித்த விழிப்புணர்வையும் இது அளிக்கிறது.

காணொளி தயாரிப்பு: பிரபுராவ் ஆனந்தன், பிபிசி தமிழுக்காக

படத்தொகுப்பு: சிவக்குமார் ராஜப்பா, பிபிசி தமிழுக்காக

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: