'ரூட்டு தல' மாணவர்களுக்கு நம்பிக்கை தராத கல்வி, நிச்சயமற்ற எதிர்காலம்

கல்லூரிக்கு பேருந்தில் வரும் மாணவர்களில் எந்த குழுவை சேர்ந்த மாணவன் `ரூட்டு தல'யாக இருக்கவேண்டும் என்பதில் வன்முறை ஏற்பட்டு தமிழ் நாட்டில் சர்ச்சையானது.

கடந்த மாதம் நடந்த இந்த வன்முறை சம்பவத்திற்கு பின்னர், ரூட்டு தல பிரச்சனையில் மாணவர்கள் ஈடுபடுவது தொடர்பான பிற காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகின.

இதன்மூலம் எதனை நிரூபிக்க விரும்புகிறார்கள், ரூட்டு தலயாக இருந்த மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என பார்க்க பிபிசி தமிழ் அவர்களை தேடி சென்றது.

காணொளி தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: கே.வி. கண்ணன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: