மாதவிடாய், மகப்பேறு காலங்களில் பெண்களை தனிமைப்படுத்தும் ஆந்திர கிராமம்
பெண்களின் மாதவிடாய் மற்றும் மகப்பேறுக்கு பிந்தைய காலங்களில் காடுகொல்லா சமூகத்தின் சிறுமிகளும், பெண்களும் அவர்களுடைய வீடுகள் மற்றும் கிராமங்களில் இருந்து கைவிடப்படுகின்றனர்.
மாதவிடாய் காலத்தில் 5 நாட்களும், குழந்தை பிறந்தவுடன் 3 மாதங்களும் பெண்கள் கிராமத்திற்கு வெளியே குடிசைகளில் தங்கியிருக்க வேண்டியுள்ளது.
பல முயற்சிகள் எடுத்த பின்னரும் மாற்றங்கள் ஏற்படவில்லை என்று அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்