ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நன்கொடை: தமிழின் பெயரால் அரசியல் ஆதாயமா?
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்து நன்கொடைகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்த முயற்சி தமிழ் மொழியை வளப்படுத்த உதவுமா? வெறும் அரசியல் ஆதாயம் பெறும் நடவடிக்கையா? என்று பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
"உலக தொன்மை மொழிகளில் வாழும் மொழியாகவும், பெரும்பாலான உலக, இந்திய மொழிகளுக்குத் தாயாகவும் விளங்கும் தமிழ்மொழிக்கு உலக அரங்கில் மற்றுமொரு சிறப்பு அங்கிகாரம் கிடைப்பதற்கு ஹார்வர்ட் பல்கலைக்கழக இருக்கை அமையும் என்பதில் எந்தவிதமான அரசியலுக்கும் இடமளிக்காமல் நல்விததில் நம்பிக்கை கொள்வதோடு நிற்காமல் ஏனைய உள் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இருக்கும் தமிழ் இருக்கையை மேம்படுத்தும் நடவடிக்கையும் எடுத்தல் மிகவும் அவசியமானதாகும். இதுவே நம் தாய் தமிழுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளில் ஒன்றாகும்," என்கிறார் சக்தி சரவணன்.

பட மூலாதாரம், HARVARD TAMIL CHAIR
"தமிழ் மொழியை வளப்படுத்த தான் இது உதவும் . உலக அளவில் தமிழ் மொழி தொடர்பான ஆராயச்சிகள் நடத்த இது உதவும். உலக அளவில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் தமிழ் தொடர்பான பாடங்கள் இருப்பது தமிழர்கள் தங்கள் தாய் மொழியை தரமான ஒரு இடத்தில் இருந்து கற்க ,வளர்க்க , ஆராயச்சிகளை செய்ய உதவும். அரசியல் ஆதாயம் இல்லை. நன்கொடை அளித்தவர்களுக்கு அதை சொல்லி ஓட்டு கேட்டால் ஓட்டு எல்லாம் கிடைக்காது என்பது தெரியும்," என்கிறார் துரை முத்துச்செல்வம்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2

"உள்நோக்கம் இல்லாத, தன்னலமற்ற, தமிழ் மொழியை வள படுத்தும் ஒரு முயற்சிதான் ஹார்வேர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை முயற்சி," என்கிறார் சரோஜா பாலசுப்பிரமணியன்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3

X பதிவின் முடிவு, 4
புலிவலம் பாஷா இவ்வாறு கூறுகிறார்,"சுயநலமோ பொது நலமோ தமிழ் வளர்க்க வழி செய்தால் சரி!!!"
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்