இந்தியாவின் முதல் பெண் ரேஸ் சாம்பியன் அலிஷா அப்துல்லா

காணொளிக் குறிப்பு, இந்தியாவின் முதல் பெண் ரேஸ் சாம்பியன் அலிஷா அப்துல்லா

8 வயதிலிருந்தே ரேசிங் பயிற்சியைத் தொடங்கிய இந்தியாவின் முதல் பெண் ரேஸ் சாம்பியன் அலிஷா அப்துல்லா பற்றிய காணொளி.

பைக் ஓட்டுவது மட்டுமல்ல, ஆண்களுக்கு நிகராக அவர்களுடன், கார், பைக் என எல்லாப் பிரிவுகளிலும் போட்டியிடும் அலிஷா அப்துல்லா பந்தயத்திலும் வெல்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :