குறைந்த உயரம், அதிகத் துயரம் (காணொளி)
வளர்ச்சி குறைபாடு கொண்டவர்கள் நாள்தோறும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். சாதிய ஒடுக்குமுறைக்கு ஈடான வன்மத்தாலும், ஏளனப் பார்வைகளாலும் ஒடுக்கப்படுகின்றனர். ஒட்டுமொத்த சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டு கேலி, கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் உள்ளிட்ட வாழ்வின் முக்கிய படிநிலைகள் நிறைவேறாமல் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். இத்தகைய சவால்களை சந்தித்து வரும் வளர்ச்சி குறைபாடு கொண்டவர்களின் உண்மை நிலையை விளக்குகிறது இந்த காணொளிக் காட்சி.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்