ஜல்லிக்கட்டு போராட்டமும், பொதுமக்களின் நூதன எதிர்ப்பும் (புகைப்படத் தொகுப்பு)

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டமானது ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் போராட்டகாரர்கள் நூதனமாக தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அது குறித்த புகைப்படத் தொகுப்பு.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்