ஜல்லிக்கட்டு ஆதரவு: தமிழக இயல்பு வாழ்க்கை பாதிப்பு (புகைப்படத் தொகுப்பு)

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தின் பட்டித்தொட்டிகளில் எல்லாம் போராட்டம் நடைபெறுவதால், தமிழகம் ஸ்தம்பித்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டை அனுமதிக்க சிறுவர் சிறுமியரும் கோரிக்கை
படக்குறிப்பு, ஜல்லிக்கட்டை அனுமதிக்க சிறுவர் சிறுமியரும் கோரிக்கை
கடையடைப்பு
படக்குறிப்பு, வணிக சங்கங்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவை அறிவித்ததால் கடையடைப்பு
வெறிச்சோடிய தியாகராய நகர் வணிகப்பகுதி
படக்குறிப்பு, வெறிச்சோடிய தியாகராய நகர் பிரபல வணிகப்பகுதி
தமிழகத்தின் பட்டித்தொட்டிகளில் எல்லாம் போராட்டம்
படக்குறிப்பு, தமிழகத்தின் பட்டித்தொட்டிகளில் எல்லாம் போராட்டம்
ரெங்கநாதன் தெரு
படக்குறிப்பு, வெறிச்சோடி போன எப்போதும் மக்கள் நிறைந்திருக்கும் தியாகராய நகரிலுள்ள ரெங்கநாதன் தெரு
திரைப்பட காட்சிகள் ரத்து
படக்குறிப்பு, திரையங்குகளில் இன்றைய திரைப்பட காட்சிகள் ரத்து
தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை
படக்குறிப்பு, குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை
உணவகங்களும் செயல்படவில்லை
படக்குறிப்பு, உணவகங்களும் செயல்படவில்லை