வறட்சியின் பிடியில் பொய்த்த தமிழக விவசாயம் (காணொளி)
தமிழகத்தில் தற்போது விவசாயிகள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளையும், அவர்களுடைய தற்போதைய உடனடி தேவைகள் என்ன என்பதையும் விளக்கும் காணொளி. தயாரிப்பு எமது தமிழக செய்தியாளர் முரளீதரன் .
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்
ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யூ ட்யூபில் காண : பிபிசி தமிழ் யு டியூப்