புரட்டி போட்ட 'வர்தா' : இயல்பு வாழ்க்கையை இழந்த சென்னை (புகைப்படத் தொகுப்பு)

கடும் புயலான வர்தாவின் தாக்கத்தால், சென்னை மாநகரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. அதன் புகைப்படத் தொகுப்பு.

புரட்டி போட்ட 'வர்தா'
படக்குறிப்பு, சாலைகளில் வேரோடு விழுந்த மரங்கள்
புரட்டி போட்ட 'வர்தா'
படக்குறிப்பு, புரட்டி போட்ட 'வர்தா'
புரட்டி போட்ட 'வர்தா'
படக்குறிப்பு, வர்தா புயலின் சீற்றம்
புரட்டி போட்ட 'வர்தா'
படக்குறிப்பு, ரெயில் சேவைகள் ரத்து
புரட்டி போட்ட 'வர்தா'

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதான சாலையொன்றில் உடைந்த நிலையில் மின் கம்பம்
புரட்டி போட்ட 'வர்தா'
படக்குறிப்பு, வேரோடு சாய்ந்த மரம்
புரட்டி போட்ட 'வர்தா'
படக்குறிப்பு, புரட்டி போட்ட 'வர்தா'
புரட்டி போட்ட 'வர்தா'

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாலையில் விழுந்த மரங்கள் அகற்றப்படும் காட்சி
புரட்டி போட்ட 'வர்தா'

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
புரட்டி போட்ட 'வர்தா'

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புயலின் சீற்றத்தால் சாலையெங்கும் சிதறிக் கிடக்கும் மரக்கிளைகள்