கீரிஸ் நாட்டின் 'ஹோலி' பண்டிகை - ஈஸ்டர் விழாவுக்கு முன்பாக நடக்கும் உற்சாக கொண்டாட்டம்
கொரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த திருவிழா இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஈஸ்டரையொட்டி தொடங்கும் நோன்புக்கு முன்பாக நடக்கும் இந்த திருவிழாவின்போது வண்ண மாவுகளை ஒருவர் மீது ஒருவர் வீசி கொண்டாடுவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்