வட கொரியாவில் பதிவானது முதலாவது கோவிட் தொற்று
வட கொரியாவில் முதல் முறையாக கோவிட் நோய்த்தொற்று உறுதிசெய்யபட்டதாக அரசாங்கம் கூறியதைத் தொடர்ந்து கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள சமீபத்திய தகவல்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்