ரஷ்யா - யுக்ரேன் நெருக்கடி: அடுத்தடுத்த திருப்பங்கள் - புதின் அதிரடி அறிவிப்பு

காணொளிக் குறிப்பு, ரஷ்யா - யுக்ரேன் நெருக்கடி: அடுத்தடுத்த திருப்பங்கள் - புதின் அதிரடி அறிவிப்பு

யுக்ரேனின் பிரிவினைவாதிகள் வசமிருக்கும் இரு பகுதிகளை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்திருக்கிறது. அங்கு அமைதி காக்கும் பணிகள் ரஷ்யப் படைகள் மேற்கொள்ளும் என விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். அதனை விளக்கும் காணொலி.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்: