நரேந்திர மோதி போப் பிரான்சிஸை சந்திக்க டாக்சியில் சென்றாரா?

காணொளிக் குறிப்பு, நரேந்திர மோதி போப் பிரான்சிஸை சந்திக்க டாக்சியில் சென்றாரா?

கடந்த சனிக்கிழமை, போப் பிரான்சிஸை சந்தித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி. அவரைச் சந்திக்கச் செல்லும் போது அல்லது அவரை சந்தித்துவிட்டு திரும்பும் போது நரேந்திர மோதி பயன்படுத்திய வாகனம் ஒரு டாக்ஸி என்றும், அதன் பின்புறத்தில் டாக்ஸி தொடர்பான வாக்கியங்கள் இருந்ததாகவும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு பதிவுகள் படங்களோடு பரவிக் கொண்டிருக்கின்றன. அவை உண்மையா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :